News February 27, 2025
மறவநேந்தல்: தீயில் எரிந்து குடிசை வீடு சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே மறவநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது குடும்பத்தினர் குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் விலக்கு சாய்ந்து குடிசை வீடு பற்றி எரிந்து முழுவதுமாக சேதமானது. இந்நிலையில் வீட்டை இழந்த குடும்பத்திற்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு உடனடியாக வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News March 6, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 5, 2026
புதுக்கோட்டை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
1. புதுக்கோட்டை மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04322-220585
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை SHARE பண்ணுங்க!