News March 30, 2024
விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவா் பலி

தேனி பகுதியைச் சேர்ந்தவர் சிவனேஷ். இவர் தனது குடும்பத்துடன் சிவகங்கையில் உள்ள காளி கோயில் வழிபாட்டுக்காக திருப்புவனத்தில் உறவினா் வீட்டுக்கு வந்து தங்கினாா். இந்நிலையில் நேற்று சிவனேஷ் மகன் மாதேஷை (14) விஷப்பூச்சி கடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாதேஷை பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 3, 2026
சிவகங்கை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News February 3, 2026
சிவகங்கை: VOTER ID-யில் இதை மாற்ற வேண்டுமா?

சிவகங்கை மக்களே உங்க VOTER ID-ல் பழைய போட்டோ இருக்கிறதா? அதை மாற்ற வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும். இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க
News February 3, 2026
சிவகங்கை: இனி டாக்டர் பீஸ் FREE..!

சிவகங்கை மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <


