News February 27, 2025

காதலிக்க மறுத்ததால் இன்ஸ்டாகிராமில் அவதூறு

image

கோவை சேர்ந்தவர் 18-வயது இளம்பெண். இவர் மேட்டுப்பாளையம் சேர்ந்த விமல்குமார் (22) என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் விமல்குமாரின் நடவடிக்கை பிடிக்காமல் தவிர்த்து வந்துள்ளார். இதனால் விமல் குமார் இன்ஸ்டாகிராமில் போலியாக 10 கணக்கு தொடங்கி இளம்பெண் பற்றி தவறாக அவதூறு பரப்பி வந்துள்ளார். பின்னர் நேற்று இளம்பெண் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார் போலீசார் விமல் குமாரை கைது செய்தனர்.

Similar News

News March 16, 2026

கோவை: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

கோவை மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 16, 2026

கோவை: தேர்வு கிடையாது – மத்திய அரசு வேலை

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 245 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ITI படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 18-ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 16, 2026

கோவை வாக்காளர் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

image

சேலம் மக்களே தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.<>voters.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் ‘Search in Electoral Roll’ பகுதிக்குச் சென்று, உங்கள் விவரங்களை உள்ளிட்டு எளிதாகச் சரிபார்க்கலாம். அங்கேயே உங்கள் டிஜிட்டல் Voter ID (e-EPIC) கார்டையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்த உடனே சரிபார்க்கவும்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!