News February 27, 2025
கரூர் மாவட்டத்தில் 14,167 மாணவர்கள்10ம் வகுப்பு செய்முறை தேர்வில் பங்கேற்பு

கரூர் மாவட்டத்தில், 167 பள்ளிகளில் உள்ள மையங்களில், 14 ஆயிரத்து, 167 மாணவர், மாணவியர் செய்முறை தேர்வு, பத்தாம் வகுப்புக்கு நேற்று முன்தினம் செய்முறை தேர்வு துவங்கி வரும், 28ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. இதில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை அடிப்படையில் காலை, மதியம் என இரு நேரமும் செய்முறை தேர்வு நடக்கிறது. மேலும் 10ம் வகுப்புக்கு மார்ச், 28 முதல் ஏப். 15 வரையும் பொதுத்தேர்வு நடக்கிறது.
Similar News
News March 7, 2026
கரூர்: FEES இல்லமல் வக்கீல் வேண்டுமா?

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1. கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 7, 2026
குளித்தலை அருகே விபத்து!

பில்லா பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமலை (64). இவர் சம்பவத்தன்று தனது மகன் விஜய சுரேந்தர் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு அவருடன் குறப்பாளையம் சாலையில் சென்றபோது எதிரே ரவிக்குமார் ஓட்டி வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். வீரமலை புகாரில் குளித்தலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 7, 2026
கரூர்: இரட்டை கொலை; அதிரடி தீர்ப்பு!

கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த செல்வகணேசன் (50) – கல்பனா (42) தம்பதியினர். கடந்த 2024ம் ஆண்டு இருவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த செல்வகனேசன் மனைவி கல்பனா, மகள் சாரதி பாலா (6) ஆகிய இருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் தற்கொலைக்கு முயன்றார். சிகிச்சைக்கு பின் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கரூர் நீதிமன்ற நீதிபதி இரட்டை அயுள் தண்டனை விதித்து தீர்ப்பு


