News February 26, 2025

மதுரை ஆதீனம் முதலமைச்சருக்கு வாழ்த்து கடிதம்

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மதுரை ஆதீனம் மடம் அமைந்துள்ளது. இன்று அவர் வெளியிட்ட கடிதத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்ததேசிகர் பிறந்த வாழ்த்து தெரிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தொடர்ந்து, பழனியின் முத்தமிழ் மாநாடு கண்ட முத்தமிழ் வேந்தனே, பல்லாண்டு வளர்க தங்கள் தமிழ் தொண்டு என்று குறியிட்டுள்ளார்.

Similar News

News April 6, 2026

மதுரை: தாய் மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்.!

image

கடச்­சனேந்­தல் அருகே காதக்கிணறு எல்.கே.டி நகரை சேர்ந்த­ ரோஸி (52) டெய்­லர் வேலை பார்த்து வந்­தார். இவ­ரது தாய் சில மாதங்­க­ளுக்கு முன்பு இறந்­து விட்­டார். இதனால் மன உளைச்­சலில் வீட்டில் தனியாக இருந்த ரோஸி இன்று தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். இது குறித்து அப்­பன் திருப்பதி போலீ­சார் விசா­ரணை நடத்தி வருகின்­ற­னர்.

News April 5, 2026

மதுரை: ரூ.12,000 செலுத்தினால் ரூ.40 லட்சம் கிடைக்கும்

image

தபால் நிலையத்தில் பொது வருங்கால வாய்ப்பு நிதி திட்டத்தில் (PPF) மாதம் ரூ.12,500 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் மொத்த முதலீடு ரூ.22.5 லட்சம் ஆக அதிகரித்து உங்கள் கைகளில் கிடைக்கும். மேலும், தற்போதைய 7.1% வட்டி விகிதத்துடன், காலாவதியானால் சுமார் ரூ.40.68 லட்சம் பெறலாம். பாதுகாப்பான நீண்டகால சேமிப்புக்கு ஏற்ற இந்த திட்டத்தில் சேர அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகலாம்.

News April 5, 2026

BREAKING மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு

image

தமிழகத்தில் ஏப்.23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 27 வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதன் போட்டியிடுவார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!