News February 26, 2025
கல்விக்காக 1 கோடி நிலத்தை தானம் வழங்கிய தம்பதிகள்

மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு 1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர் கோபாலகிருஷ்ணன் – தமிழ்செல்வி தம்பதியர். தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும்என்பதற்காக தங்களது நிலத்தை தானமளித்ததாக கூறினர். கோபாலகிருஷ்ணன்தம்பதியர்.இவர்களின் இந்த செயலை பாராட்ட நினைத்தால் Comment பண்ணி Share செய்யவும்.
Similar News
News March 9, 2026
FLASH: மதுரை சித்திரை திருவிழா அட்டவணை 2026 வெளியீடு..!!

19.04.2026 – சித்திரை திருவிழா கொடியேற்றம்.
26.04.2026 – மீனாட்சி பட்டாபிஷேகம்.
28.04.2026 – மீனாட்சி திருக்கல்யாணம்.
29.04.2026 – மீனாட்சி திருதேரோட்டம் & கள்ளழகர் புறப்பாடு.
30.04.2026 – கள்ளழகர் எதிர்சேவை.
01.05.2026 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல்.
மதுரை மக்களே… பண்டிகையை கொண்டாடுவோமா? COMMENT..! அனைவருக்கும் SHARE..!
News March 9, 2026
மதுரை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி..?

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்<
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!
News March 9, 2026
மதுரை : பட்டா, சிட்டா, FMB இனி ஓரே ஆவணம் – CLICK..!

மதுரை மக்களே, உங்க வீடு, நிலத்தின் பட்டா, சிட்டா, FMB இவை அனைத்தும் ஓரே ஆவணமா மாற்றி தமிழக அரசு வெளியிட்டு இருக்கு. இதை வாங்க பத்திர அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. இங்<


