News February 26, 2025
லாபம் பெறலாம் என்று கூறி பணம் மோசடி

தேவகோட்டை ராம் நகரை சேர்ந்த முரளியிடம் செல்போனில் பேசிய ஒருவர் தன்னை பங்குச்சந்தை ஆலோசகர் என்றும், தான் குறிப்பிடும் கம்பெனி ஷேர்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியதை நம்பி முரளி ரூ.19 லட்சத்து 41 ஆயிரம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பணத்தைப் பெற்று கொண்ட பின்னர் அந்த நபர் எந்த தொடர்பும் கொள்ளாததால் முரளி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 9, 2026
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (08.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
சிவகங்கை : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

சிவகங்கை மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 08.03.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News March 8, 2026
சிவகங்கை : பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

சிவகங்கை மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு க்<


