News February 26, 2025

நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்க அழைப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறும். அதில் விருதுநகர் மாவட்டத்தில் மார்ச்.8,9 அன்று ராஜபாளையம் ஆறாவது மைல் நீர்த்தேக்கம், ஸ்ரீவி ஆத்திக்குளம், பெரியகுளம், செங்குளம் உள்ளிட்ட 23 ஈர நிலங்களில் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் பறவை ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் அருகில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT

Similar News

News August 25, 2025

விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை

image

அடுத்த 48 மணி நேரத்தில் ஒரிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று(ஆக.25) இரவு 10 மணிக்குள் விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 25, 2025

விருதுநகர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

image

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்க Add Assesmentல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து ஆவணங்களை சமர்ப்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி 15- 30 நாட்களில் பெயர் மாறிவிடும்.SHARE பண்ணுங்க

News August 25, 2025

விருதுநகர் மக்களே, பிரச்சனையா? உடனே கால் பண்ணுங்க!

image

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!