News February 26, 2025

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

image

தேனி மாவட்ட அணைகளின் (பிப்.26) நீர்மட்டம்: வைகை அணை: 61.88 (71) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 69 க.அடி, பெரியாறு அணை: 115.95 (142) அடி, வரத்து: 106 க.அடி, திறப்பு: 400 க.அடி, மஞ்சளார் அணை: 36.95 (57) அடி, வரத்து: 7 க.அடி, திறப்பு: 55 க.அடி, சோத்துப்பாறை அணை: 77.40 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 25 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை

Similar News

News March 7, 2026

தேனி மாவட்டத்தில் வெற்றியை தீர்மானிக்கும் இளம் வாக்காளர்கள்

image

தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த வாரம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டனர். இதில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் 29 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் 2 லட்சத்து 7 ஆயிரத்து 12 பேர் உள்ளனர். இதனால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானிக்கும் இளம் வாக்காளர்கள் உருவாகியுள்ளனர்.

News March 7, 2026

தேனி மாவட்ட முக்கிய அலுவலர்கள் பட்டியல்

image

தேனியில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகளின் தொடர்பு எண்களை 2025 UPDATE செய்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. SAVE பண்ணுங்க .

⏩ தேனி மாவட்ட ஆட்சியர் – ரஞ்சித் சிங் – 4546-253676

⏩ தேனி காவல்துறைக் கண்காணிப்பாளர் – சினேஹா ப்ரியா – 4546 254100

⏩ மாவட்ட வருவாய் அலுவலர் – மகாலெட்சுமி – 4546-254946

⏩ மாவட்ட திட்ட அலுவலர் – அபிதா ஹனிப் – 4546-254517

SHARE பண்ணுங்க!

News March 7, 2026

தேனி மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள்

image

தேனி மாவட்டத்தில் 1394 வாக்குச்சாவடிகள் உள்ளனர். இதில் 592 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண்டிபட்டியில் 344 பெரியகுளத்தில் 359 போடியில் 346 கம்பத்தில் 345 வாக்குச்சாவடிகள் மையம் உள்ளது இதில் 212 வாக்குச்சாவடிகள், பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளனர் இதில் ஆண்டிபட்டி 66, பெரியகுளம் 51, போடி 41, கம்பம் 54 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!