News February 26, 2025
மகனை எரித்துக் கொன்ற தாய்

தொடுகாடு அடுத்த நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (27. இவருக்கு, வேலை கிடைக்காததால் குடித்துவிட்டு ஊர்சுற்றி வந்துள்ளார். தொழில் தொடங்க பணம் கேட்டு தாய் ஜெயந்தி (45) உடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார். அவ்வாறு, கடந்த 24ஆம் தேதி பணம் கேட்டு சண்டையிட, தாய் ஆத்திரமடைந்து பெட்ரோல் ஊற்றி எரித்து மகனை கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தாய் கைது செய்யப்பட்டார்.
Similar News
News March 4, 2026
திருவள்ளூர் மாவட்டம் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு நேர ரோந்து பணிக்கான விவரங்கள் தற்பொழுது காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. ஈடுபடும் காவலர்களின் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. மக்களுக்காக இரவுநேர ரோந்து பணியினை ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் காவலர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதனை மக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
News March 4, 2026
திருவள்ளூர் மக்களே… நிம்மதி இல்லையா?

திருவள்ளூர், திருமழிசையில் அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கரிகாலப்பெருவளத்தானின் வெட்டிய கையை மீண்டும் பொருத்தியதால் இவர் கைதந்தபிரான் என அழைக்கப்படுகிறார். இந்த கோவிலில் வந்து வழிப்பாட்டால் மன நிம்மதி கிடைக்குமாம். இக்காலத்தில் மன நிம்மதி தானே முக்கியம். தனக்காவும் குடும்பத்திற்காகவும் ஓடி ஓடி உழைப்பவர்கள் இங்கு ஒரு நாள் சென்று மன அமைதியை பெறலாம். *நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News March 4, 2026
திருவள்ளூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட சேவைகள் மையம் இயங்கி வருகிறது. இங்கு சட்ட ஆலோசனை மற்றும் வழக்குகளுக்கான உதவிகளை இலவசமாக பெறலாம். திருவள்ளூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 044-27660120, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்


