News February 25, 2025
பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

தமிழக அரசுகொண்டு வந்துள்ள பத்திரிக்கையாளர் நலவாரியம் பணமுதலாளிகளை உறுப்பினராகவும், மாவட்ட நிருபர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டுவருகிறது. வட்டார நிருபர்கள், புகைப்பட கலைஞர்களுக்கும் பத்திரிக்கை நலவாரியத்தில் இடமளிக்கவேண்டும், செயல்படாமல் இருக்கும் பத்திரிகை நலவாரியம் மற்ற நிருபர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இருக்கவேண்டு என பத்திரிக்கை சங்கத்தினர் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
Similar News
News March 14, 2026
கிருஷ்ணகிரி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 14, 2026
கிருஷ்ணகிரி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க