News February 25, 2025
எலி ஸ்பிரே வைத்து விளையாடிய சிறுவர்கள் GHஇல் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மண்ணவேலாம்பட்டி கிராமத்தில் எலிக் கொல்லி ஸ்பிரேயை 4 குழந்தைகள் விளையாட்டாக முகத்தில் அடித்துக் கொண்ட நிலையில், அச்சமடைந்த அவரது பெற்றோர்கள் நான்கு குழந்தைகளையும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News April 3, 2026
புதுகை: அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தனியார் மஹாலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் சிவ.வி. மெய்யநாதன் மற்றும் திருமயம் தொகுதி வேட்பாளர் S. ரகுபதி பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில்,‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று, பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
News April 3, 2026
புதுகை: மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு – கணவன் தற்கொலை

புதுக்கோட்டை கோல்டன் நகரை சேர்ந்தவர் முகமது அபுதாகிர்(54). இவர் அவரது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பச் சண்டை காரணமாக கோல்டன் நகரில் உள்ள வீட்டில் கடந்த 6 மாதமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது மனைவி மீது ஏற்பட்ட மன கசப்பு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்துஜ் அவரது மகன் அளித்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
News April 3, 2026
புதுக்கோட்டை: விபத்தில் சிக்கிய 2 பேர்

கந்தர்வக்கோட்டை – தஞ்சாவூர் – புதுக்கோட்டை சாலையில் புதிய ஆரோக்கிய மாதா கோவில் எதிரே பைல்க்கில் வந்த இருவர், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகினர். இதனையெடுத்து அடுத்து காயமடைந்த அவர்களை அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விபத்துக்குள்ளானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


