News March 30, 2024

போளூர்: திமுகவினர் வாக்கு சேகரிப்பு

image

தி.மலை மாவட்டம் போளூர் நகரத்தில் ஆரணி மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளர் தரணிவேந்தன் திமுக மாநில மருத்துவரணி துணை தலைவரும், போளூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான மரு. எ.வ.வே.கம்பன், வணிகர் சங்கத்தினரை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Similar News

News March 13, 2026

தி.மலை பெண்களுக்கு தேவையான எண்கள்- CLICK!

image

வீடு, அலுவலகம், பொது இடம், பேருந்து என அனைத்து இடங்களிலும் பெண்கள்&குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே. எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்!

News March 13, 2026

தி.மலை: திமுகவை வறுத்தெடுத்த Ex.எம்.எல்.ஏ!

image

தூத்துக்குடியில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசுதா தெரிவித்துள்ளார். ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது, சட்டம் ஒழுங்கை காக்கத் அரசு தவறுகிறது” என்றும், அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

News March 13, 2026

தி.மலையில் இரவு ரோந்து – காவல்துறை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு இரவு ரோந்து பணிக்காக காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் அல்லது உடனடி காவல் உதவிக்காக 100 என்ற அவசர எண் மூலம் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!