News February 25, 2025
மருத்துவ மாணவரின் பெற்றோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு

வேலூரை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் ,புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வந்தார்,கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரி ஊசுட்டேரி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது தந்தை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாவட்ட முதன்மை நீதிபதி இழப்பீடாக ரூ.1 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரம் வழங்க ஆணையிட்டார்.
Similar News
News March 11, 2026
பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் எரிவாயு உருளை மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் இன்று (மார்ச்.11) கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர்
சிவசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர்
சரவணன் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதகள் கலந்து கொண்டனர்.
News March 11, 2026
வேலூரில் கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள்!

வேலூரில் நீங்கள் பார்க்க வேண்டிய முக்கிய 10 இடங்கள். 1. ஜலகண்டேஸ்வரர் கோயில் 2. ஸ்ரீலட்சுமி பொற்கோயில் 3. ரத்னகிரி முருகன் கோயில் 4. பெரியார் பூங்கா 5. கைகல் நீர்வீழ்ச்சிகள் 6. அமிர்தி விலங்கியல் பூங்கா 7. பாலமதி ஹில்ஸ் 8. ஸ்ரீ மார்கபந்தீஸ்வரர் கோவில் 9. வைனு பாப்பா ஆய்வகம் 10. மாவட்ட அறிவியல் மையம். இது தவிர வேறு இடங்கள் இருந்தால் மறக்காம கமெண்ட் பண்ணிட்டு. ஷேர் பண்ணுங்க
News March 11, 2026
வேலூர்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

வேலூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். <


