News February 25, 2025
ராமநாதபுரம் காவல் உதவி கண்காணிப்பாளர் பணியிடமாற்றம்

தமிழக அரசு நேற்று 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்தும், 11 காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, தமிழக உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவின்படி,
ராமநாதபுரம் காவல் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.யூ.சிவராமன், காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். சேலம் வடக்கு மாவட்ட காவல் துணை ஆணையராக பணியாற்றுவார்.
Similar News
News March 14, 2026
இராம்நாடு: ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை.. உடனே APPLY!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் <
News March 14, 2026
இராம்நாடு: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

இராம்நாடு மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு <
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 14, 2026
இராம்நாடு: OPS அணி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

ராமநாதபுரம் தனியார் மஹாலில் நேற்று மார்ச்.13 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் மீட்பு கழகத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


