News March 30, 2024
வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை தவறு

இந்தியா பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் அர்விந்த் விர்மானி பெருமிதமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “2047க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா இலக்கு எட்டப்பட வாய்ப்பில்லை என்று பாராசூட் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அவரது கூற்றை ஏற்க முடியாது. அவரது கருத்து இந்தியாவைப் பற்றி தெரியாதவர் கூறுவது போல் உள்ளது” எனத் தெரிவித்தார்.
Similar News
News April 11, 2026
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பூர் மக்களே, இனி வரும் வெயில் காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன் மேன் வருவார். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News April 11, 2026
10, +2 தேர்வு முடிவுகள் தேதி.. புதிய செய்தி வந்தது

10, +2 பொதுத்தேர்வு வெளியாகும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 8-ல் 12-ம் வகுப்பு, மே 20-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தல் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணியில் சற்று தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாம். இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியில் மாற்றம் இருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.