News March 29, 2024
தானியங்கி வானிலை ஆய்வு நிலையங்கள் அமைப்பு

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் கீழ் , சென்னையில் இயங்கும் மண்டல வானிலை ஆய்வு மையம், மாநிலத்தின் 16 இடங்களில் தானியங்கி வானிலை நிலையத்தை அமைக்கிறது. அதன்படி, மாமல்லபுரம், அரசு கட்டடம் மற்றும் சிற்பக் கல்லுாரி வளாகம், கூவத்துார் அடுத்த சீக்கினாங்குப்பம் , மார்க் சுவர்ணபூமி வளாகம், கேளம்பாக்கம் – வண்டலுார் சாலை, வி.ஐ.டி.,கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், இந்நிலையங்களை தற்போது அமைத்துள்ளது.
Similar News
News March 14, 2026
வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 13, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (மார்ச்-13) இரவு 10 மணி முதல் நேற்று (மார்ச்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.