News March 29, 2024

தமிழ் இனத்திற்கு திமுக தான் எதிரி

image

தமிழகத்திற்கும் தமிழ் இனத்திற்கும் திமுக தான் உண்மையான எதிரி என அண்ணாமலை கூறியுள்ளார். மழை வெள்ளத்தில் தத்தளிக்கக் கூடிய நகரமாக சென்னை மாறியதுதான் திமுகவின் சாதனை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக வாக்குப்பதிவிற்கு முன்பே, யார் பிரதமர் என்று தீர்மானிக்கப்பட்ட தேர்தல் இதுதான் எனவும் அவர் கூறினார்.

Similar News

News May 7, 2025

3-வது குழந்தை பெத்துக்கலாமா? வேண்டாமா?

image

3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு சலுகை வழங்குவது குறித்து TN அரசு பரிசீலித்து வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாக வைத்தே நிதிப்பகிர்வு, MP தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில், எவ்வித நீண்ட கால திட்டங்களும் இன்றி மக்கள் தொகையை பெருக்க நினைத்தால், தமிழ்நாடும் வட மாநிலங்களை போல எதிர்காலத்தில் மாறிவிடும் என வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். வேறு என்னதான் தீர்வு? நீங்க சொல்லுங்க..

234 தொகுதிகளிலும் கூட திமுக வெற்றி பெறலாம்: CM ஸ்டாலின்

image

சட்டமன்ற தேர்தலில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்தார். மயிலாப்பூர் MLA த.வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட அவர், எந்த கூட்டணி வந்தாலும், எந்த ஏஜென்சிகள் வந்தாலும், திமுக எதைப்பற்றியும் கவலைப்படாது, நிச்சயம் வெற்றிபெறும் என்றார். எமெர்ஜென்சியை எதிர்த்து அரசியல் செய்தவர்கள் திமுகவினர் என்றும் CM ஸ்டாலின் கூறினார்.

error: Content is protected !!