News March 29, 2024

புதிய உச்சத்தை தொட்ட பிட்காயின் மதிப்பு

image

2023-24ஆம் நிதியாண்டில் பிட்காயின் மதிப்பு வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. நிதியாண்டின் தொடக்கத்தில் $28,500 ஆக (இந்திய மதிப்பில் ₹23 லட்சம்) இருந்த பிட்காயினின் மதிப்பு சுமார் 150% அதிகரித்து தற்போது $73,750 என்ற (₹61.5 லட்சம்) புதிய உச்சத்தை தொட்டது. ஈக்விட்டி, பத்திரங்கள் மற்றும் தங்கத்துடன் ஒப்பிடுகையில் பிட்காயின் நல்ல வருமானத்தை அளித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 29, 2025

BREAKING: விஜய் அதிரடி முடிவு.. அதிமுக அதிர்ச்சி

image

கரூர் துயர சம்பவத்திற்கு பின் அதிமுக – தவெக கூட்டணி அமையக்கூடும் என யூகங்கள் எழுந்தன. அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்தது அதற்கு மேலும் வலுசேர்த்தது. இந்நிலையில், 2026 தேர்தலில் தனித்து களம் காணவே விஜய் முடிவு செய்துள்ளார். தவெக கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என <<18140418>>CTR நிர்மல் குமார்<<>> விளக்கம் அளித்துள்ளார். திமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என விஜய் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 29, 2025

மழைக்கால சுற்றுலா தலங்கள்

image

மழைக்காலத்தின்போது பசுமையான இயற்கை, மூடுபனி மலைகள் மற்றும் அருவிகளுடன் எழில் மிகுந்து காணப்படும். இயற்கை அதிசயங்களையும், கலாச்சாரத்தையும் கலந்து அனுபவிக்க, இந்தியாவில் ஏராளமான சிறந்த இடங்கள் உள்ளன. கண்களையும், மனதையும் வசீகரிக்கும் இடங்களை, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த இடம் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

News October 29, 2025

பாஜக ஆளும் அசாமில் SIR நடக்காதது ஏன்? பின்னணி!

image

நாடு முழுவதும் நடக்கும் SIR நடவடிக்கையில் இருந்து அசாமுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது ஏன் தெரியுமா? அசாமில் ஏற்கெனவே NRC என்கிற குடியுரிமை சரிபார்ப்பு நடவடிக்கை நடந்துள்ளது. இதனால் அங்கு தற்போதைக்கு SIR நடவடிக்கை தேவை இல்லை என கருதப்படுகிறது. அத்துடன், மற்ற பகுதிகளை விட அசாமின் குடியுரிமை விதிகள் மாறுபட்டது. எனவே இதற்கு தனியாக வரையறைகளை அமைத்து, SIR நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

error: Content is protected !!