News February 23, 2025
நெட் தேர்வு முடிவு வெளியீடு

யுஜிசி நெட் <
Similar News
News February 24, 2025
செல்போனில் இந்த லைட் எரிகிறதா? அப்படினா HACK

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதை வைத்து மோசடியும் அதிகமாக நடக்கின்றன. ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே உளவு பார்க்கும் வேலையும் நடக்கின்றன. ஆனால் இதை எளிதில் நாம் கண்டுபிடித்து விட முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத போதும் கூட, பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் போனில் லைட் எரிந்தால் அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உடனே போனை செக் பண்ணுங்க.
News February 24, 2025
சாம்பியன்ஸ் டிராபி: வெளியேறியது பாகிஸ்தான்

CTஇல் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நியூசி.க்கு எதிரான போட்டியிலும் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 27ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மட்டுமே மீதியுள்ளது. அதில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு வர முடியாது.
News February 23, 2025
ராசி பலன்கள் (24.02.2025)

மேஷம் – மேன்மை, ரிஷபம் – நிம்மதி, மிதுனம் – வெற்றி, கடகம் – ஆசை, சிம்மம் – செலவு, கன்னி – சுகம், துலாம் – நன்மை, விருச்சிகம் – அமைதி, தனுசு – வரவு, மகரம் – சுபம், கும்பம் – ஆதரவு, மீனம் – போட்டி.