News February 22, 2025
தொழிலாளர்களுக்கான EPS பென்ஷன் என்றால் என்ன?

பணியாளர்களுக்கு மாதந்தோறும், அடிப்படை சம்பளத்தில் 12% EPF நிதி பிடித்தம் செய்யப்படுகிறது. அதேபோல 12% தொகையை நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பாக வழங்க வேண்டும். அதில் 8.33% EPS பென்ஷனுக்காகவும், 3.67% EPF-க்கும் பங்கிடப்படும். பணியாளர் 58 வயதில் ஓய்வுபெற்றது முதல், மாதா மாதம் EPS பென்ஷன் கிடைக்கும். இத்தொகை தற்போது குறைந்தபட்சம் ரூ.1000 ஆகவுள்ளது. இதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.