News February 22, 2025

பாண்டியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

image

IND vs BAN மோதிய CT தொடரில், கில் சதமடிக்க, தன்னுடைய அரைசதத்தை கூட பொருட்படுத்தாமல், கே.எல்.ராகுல் உதவினார். எந்த பெரிய ஷாட்களையும் அவர் அடிக்கவில்லை. இதை 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்துடன் ஒப்பிட்டு ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். IND vs WI மோதிய T20யில், திலக் வர்மா அரை சதத்திற்கு அருகில் இருந்தபோது, சிக்ஸர் அடித்து பாண்டியா போட்டியை முடித்து வைத்தார்.

Similar News

News April 17, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!