News February 22, 2025

பிரியங்கா காந்தியிடம் சென்ற பஞ்சாயத்து!

image

டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள், பிரியங்கா காந்தியை சந்தித்து செல்வப்பெருந்தகையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். கட்சியில், செல்வப்பெருந்தகை தன்னிச்சையாக முடிவெடுப்பதாக ஏற்கனவே புகார் உள்ளது. இதனிடையே, காமராஜர் ஆட்சியை ஸ்டாலின் ஆட்சியில் பார்ப்பதாக அவர் பேசியது காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோரை கோபமடையச் செய்துள்ளது.

Similar News

News March 16, 2026

குமரி: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

குமரி மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

நீடிக்கும் இழுபறி.. அதிமுக கூட்டணியில் நடப்பது என்ன?

image

தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், NDA-வில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை. இவ்விவகாரத்தில் திமுக கூட்டணி ஓரடி முன்னர் செல்வதாக கூறும் அரசியல் நோக்கர்கள், விஜய் வருகைக்காகவே இந்த இழுபறி நீடிக்கலாம் எனவும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால், தவெகவுடன் கூட்டணி பேசவில்லை என கூறும் EPS, ஏன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய இழுத்தடித்து வருகிறார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

error: Content is protected !!