News February 22, 2025

பால் குடித்தால் கூட பறவைக் காய்ச்சல்

image

H5N1 வைரசுக்கு பொதுவாக பறவைக் காய்ச்சல் என்று பெயர் இருந்தால் கூட, அது பலவகை விலங்குகளுக்கும் பரவக் கூடியது. குறிப்பாக, வீட்டில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் இந்த வகை வைரஸ் அதிகம் பரவுகிறது. எனவே, சிக்கன், முட்டைகளைப் போல பால் மூலமாகவும் H5N1 வைரஸ் பாதிப்பு ஏற்படலாம். இதற்குத் தீர்வாக, பதப்படுத்தப்பட்ட (pasteurize) செய்யப்பட்ட பாலை மட்டுமே பருக வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News February 23, 2025

ராசி பலன்கள் (23.02.2028)

image

மேஷம் – பொறுமை, ரிஷபம் – இன்பம், மிதுனம் – அமைதி, கடகம் – போட்டி, சிம்மம் – ஆதரவு, கன்னி – உற்சாகம், துலாம் – நட்பு, விருச்சிகம் – பெருமை, தனுசு – ஆக்கம், மகரம் – புகழ், கும்பம் – அனுகூலம், மீனம் – பக்தி.

News February 23, 2025

எவ்வளவு சர்க்கரை ஆபத்து?

image

உடல் பருமனுக்கு காரணமாக சர்க்கரை (Added Sugars) மாறியிருக்கிறது. அதில், நாளொன்றுக்கு யார் எவ்வளவு சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
1 முதல் 3 வயது – 12.5 கிராம்
4 முதல் 6 வயது – 15 கிராம்
7 முதல் 10 வயது – 20 கிராம்
11 முதல் 18 வயது – 25 கிராம்
18 வயதுக்கு மேல் – 50 கிராம்
இதற்கு மேல் சர்க்கரை எடுத்துக் கொள்வது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

News February 23, 2025

BREAKING: இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

image

CT கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. லாகூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 351 ரன்களை குவித்தது. பின்னர் 352 ரன்கள் என்ற கடின இலக்குடன் விளையாடிய ஆஸி. ஆரம்பம் முதல் அதிரடி காட்டியது. 47.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்து ஆஸி அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக இங்க்லிஸ்* 120 ரன்கள் விளாசினார்.

error: Content is protected !!