News March 29, 2024

ஈரோடு: 80 கோயில்களில் திருவிழா

image

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கோயில் திருவிழாக்களுக்கு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் அனுமதி பெற்று நடத்திட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில்களின் திருவிழா உள்ளிட்ட 80 மத வழிபாட்டு தலங்களில் விழாக்கள் நடத்திட அனுமதி வேண்டி விண்ணப்பிக்கப்பட்டதில் 80 மத வழிபாட்டு தலங்களிலும் விழாக்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டது.

Similar News

News March 13, 2026

ஈரோடு: NO EXAM ரயில்வேயில் 5349 வேலைகள்! APPLY NOW

image

ஈரோடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு, உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 13, 2026

சத்தி அருகே விபத்து: மாணவன் பலி

image

சத்தி, திப்பு சுல்தான் ரோட்டை சேர்ந்த கெளதம் (15), தனியார் பள்ளி மாணவன் பைக்கில் தனது நண்பர்களை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது எதிரே கோபிநாத் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேனும் பைக்கும் சத்தியமங்கலம் – பண்ணாரி ரோட்டில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வழக்கமான கால இடைவெளியில் தடையின்றி வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து இணையவழியில் அவசர முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பதிவு செய்த வரிசைப்படி சிலிண்டர்கள் முறையாக விநியோகிக்கப்படும் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!