News February 20, 2025

விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்

image

விருதுநகரில் கடந்த 10.11.2024 அன்று முதல்வர் ஸ்டாலின் பட்டாசு விபத்தில் உயிரிழக்கின்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடைய அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும் என அறிவித்தார். இதற்கு ரூ.5.00 கோடி நிதி ஒதுக்கிய நிலையில் 10.11.2024 முதல் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 98659-58876, 93447-45064 எண்களின் தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News August 27, 2025

விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

image

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு எழுத்து தேர்வு கிடையாது. ரயில்வேயில் பணிபுரிய அரிய வாய்ப்பு, இதை MISS பண்ணாம அப்ளை பண்ணுங்க. இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 27, 2025

விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

image

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். தேர்தல் நெருங்கும் வேளையில் எல்லோரும் வாக்களிக்க உடனே SHARE பண்ணுங்க.

News August 26, 2025

புதிய பேருந்து சேவைகளை துவக்கி வைத்து அமைச்சர்கள்

image

விருதுநகர் மாவட்டம், பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் விருதுநகர் மண்டலத்தில் புதியதாக வாங்கப்பட்ட 9 பேருந்துகளின் சேவையினை ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், இன்று (ஆக.26) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு.

error: Content is protected !!