News February 20, 2025
தூத்துக்குடியில் ரூ.27 லட்சம் மீட்டு ஒப்படைப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை சைபர் கிரைம் குற்றங்களில் ரூ.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இந்த குற்றங்கள் காவல்துறையால் தொழில்நுட்ப ரீதியில் புலனாய்வு செய்யப்பட்டது.அதன்படி, மோசடி செய்யப்பட்ட ரூ.27 லட்சம் நீதிமன்றம் மூலம் மீட்கப்பட்டு நேற்று கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.
Similar News
News August 26, 2025
தூத்துக்குடி: தேர்வின்றி.. இரயில்வே வேலை.!

இந்தியன் ரயில்வேயில் 3000 க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025 ம் தேதிக்குள் இங்கே <
News August 26, 2025
தூத்துக்குடியில் 13 ரவுடிகள் அதிரடி கைது

தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், பாலமுருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கிருஷ்ணராஜபுரம், தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த 13 ரவுடிகளை போலீசார் இன்று(ஆக.26) கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News August 26, 2025
தூத்துக்குடி மக்களே! கஷ்டமா.. இங்க போங்க..!

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் அமைந்துள்ள இந்த ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு போய் ஒரு தடவ நீங்க தரிசனம் செஞ்ச போதும், உங்க மனக்குழப்பம், தீராத நோய், திருமணத்தடை போன்ற எல்லாமே சரியாகி உங்க வாழ்க்கை ரொம்ப சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உண்டு. பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நாளை(ஆக.27) நடக்கும் விநாயகர் சதுர்த்தி பூஜையில் வழிபட்டு உங்க கஷ்டத்தை போக்குங்க. உங்க நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.