News February 18, 2025
ஃபெஞ்சல் புயல்: எவ்வளவு நிவாரணம்?

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகள் பலன் பெறும் வகையில், CM ஸ்டாலின் ₹498.8 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, மானாவரி பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ₹8,500, நெற்பயிர், பாசன வசதி பெற்ற பயிருக்கு ₹17,000, நீண்ட கால பயிர்களுக்கு ₹22,500 நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண நிதியானது ஓரிரு நாள்களில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
Similar News
News September 13, 2025
காந்த கண்களால் கிறங்க வைக்கும் ஸ்ருதி

தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்காவிட்டாலும், ரசிகர்கள் மனதில் ஸ்ருதி ஹாசன் அழுத்தமாக பதிவாகியுள்ளார். அவரது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கருப்பு நிற கவுனில் வைரம் போல் மின்னும் அவரது போட்டோக்களுக்கு, ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். காந்த கண்களால் கிறங்க வைப்பதாக அவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். Swipe செய்து அந்த போட்டோக்களை பாருங்கள்.
News September 13, 2025
114 ரஃபேல் விமானங்களை வாங்க வலியுறுத்தல்

114 ‘Made in India’ ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாதுகாப்பு அமைச்சகத்திடம் IAF வலியுறுத்தியுள்ளது. ₹2 லட்சம் கோடி மதிப்பீட்டில் இந்த வர்த்தகம் நடைபெறும் என கருதப்படுகிறது. ஃபிரெஞ்ச் நிறுவனமான டசால்ட் மற்றும் இந்திய நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய போர் விமானங்களை தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானங்களில் 60% பாகங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது.
News September 13, 2025
உங்கள் மூளையை மெல்ல கொல்லும் 6 பழக்கங்கள்

உடலில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மூளையின் கட்டுப்பாட்டில் தான் நடக்கிறது. அப்படிப்பட்ட ஒரு உறுப்பை சில மோசமான பழக்கவழக்கங்களால் நாம் கெடுத்துக்கொண்டிருக்கிறோம். இதனால் மறதி, Brain Fog, தலைவலி போன்ற பல பிரச்னைகள் ஏற்படுகிறது. எனவே, உங்களது மூளையை கொல்லும் 6 மோசமான பழக்கங்கள் என்னென்ன என்பதை போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். இந்த தவறுகளை செய்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.