News February 18, 2025

இராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி கண்டனம்

image

ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தனது X தளத்தில்: விகடன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது பாஜக அரசின் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அராஜக செயல். இந்தியர்களின் கைகளிலும் கால்களிலும் விலங்கிட்டு போர் விமானத்தில் கைதிகளைப் போல அழைத்துவரப்பட்ட போது வராத கோபம், ஒரு பத்திரிக்கை வெளியிட்ட கேலி சித்திரத்தின் மூலம் வருகின்றது என்றால் பாஜக அரசு எப்படிப்பட்டது என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

Similar News

News March 5, 2026

இராமநாதபுரம்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

இராமநாதபுரம் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <>க்ளிக் <<>>செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News March 5, 2026

கமுதி அருகே சாலை விபத்தில் தலை நசுங்கி பலி

image

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு சுற்றுச்சாலையில், நேற்று சாயல்குடியில் இருந்து கமுதி நோக்கி இருச்சக்கர வானத்தில் சென்றவர் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 5, 2026

இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!