News March 29, 2024
திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம்

அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் பராமரிப்பு காரணங்களுக்காக இன்று முதல் மார்ச்.30 வரை மூடப்படுகிறது. எனவே திருவண்ணாமலையில் இருந்து
அரசு மருத்துவமனை, அவலூர்பேட்டை, சேத்பட், வந்தவாசி செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாகவும் அல்லது திண்டிவனம் சாலை வழியாக செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
தி.மலை: BIKE, CAR வைத்திருப்போர் கவனத்திற்கு!

தி.மலை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே<
News October 30, 2025
திருவண்ணாமலையில் TNUSRB-PC தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் TNUSRB-PC தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள் நடைபெற உள்ளது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ளோர் அக்டோபர் 30 மதியம் 2 மணிக்குள் கூகுள் படிவம் https://forms.gle/k1Xt2LAwQqe2pnHB8 மூலம் பதிவு செய்யலாம்.
News October 30, 2025
தி.மலை: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


