News February 18, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் வரும் 20ம் தேதியில் காலை 11 மணிக்கு விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர்,திருவெண்ணெய்நல்லுார் கண்டாச்சிபுரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை தாங்குகிறார். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 21ம் தேதி, பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் கூட்டம் மாவட்ட அளவில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
விழுப்புரம்: சனி பெயர்ச்சி விழா.. சிறப்பு ரயில் இயக்கம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மார்ச் 6, 7 தேதிகளில் விழுப்புரம்-நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விழுப்புரத்தில் இருந்து காலை 9: 10 மணிக்கு புறப்பட்டு பகல்1:05 மணிக்கு நாகை சென்றடையும். மறு மார்க்கத்தில் பகல் 1:20 மணிக்கு புறப்பட்டு மாலை 5:30 மணிக்கு விழுப்புரம் செல்கின்றது.
News March 5, 2026
விழுப்புரம்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <
News March 5, 2026
விழுப்புரம் மக்களே இனி ஆன்லைனில் பட்டா!

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இந்த இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை<


