News February 18, 2025

‘மஞ்சப்பை’ விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மே 1-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் https://tenkasi.nic.in மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்தில் WWW.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 12, 2026

தென்காசி : கூட்டு பட்டா – தனிபட்டா CLICK பண்ணுங்க!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் தனிப் பட்டாவை மாற்ற
1.கூட்டு பட்டா
2.விற்பனை சான்றிதழ்
3.நில வரைபடம்
4.சொத்து வரி ரசீது
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்க. அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..!

News January 12, 2026

தென்காசியில் அரசு பேருந்து டயர் வெடித்தது

image

தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து தென்காசி தெற்கு மேடு ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் தளம் எண்.31 இன்று காலை தெற்கு மேற்கு சென்றது. மீண்டும் தென்காசி செல்வதற்காக செங்கோட்டை பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்து வலது பக்கம் முன் டயர் வெடித்து முக்கியச் சாலையில் பழுதாகி நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News January 12, 2026

தென்காசி: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

image

தென்காசி மக்களே,மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <>க்ளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையுங்க. இப்பவே இணைத்து உங்க 100 இலவச யூனிட் மின்சாரத்தை ரத்து ஆவதை தடுங்க. இத மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

error: Content is protected !!