News February 18, 2025
₹4,340 கோடி வருவாய் ஈட்டிய பாஜக

2023-24 நிதியாண்டில் தேசிய கட்சிகளில், ₹4,340.47 கோடி என்ற அளவில் பாஜக அதிக வருவாய் ஈட்டியதாக தேர்தல் உரிமைகள் அமைப்பின் (ADR) அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதில் ₹2,211.69 கோடி மட்டுமே அக்கட்சி செலவு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி ₹1,225.12 கோடி வருவாய் ஈட்டிய நிலையில், அதில் ₹1,025.25 கோடியை செலவு செய்துள்ளது. கட்சிகளின் இந்த வருவாய், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்டது.
Similar News
News March 23, 2026
கெளதம் வாசுதேவ் மேனனுக்கு அதிர்ச்சியளித்த கோர்ட்

சிம்புவை வைத்து படம் எடுப்பதற்காக கெளதம் வாசுதேவ் மேனனுக்கு தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ₹4.25 கோடி வழங்கியிருந்தார். ஆனால் படம் எடுக்காததால் பணத்தை திருப்பி தருமாறு எல்ரெட் தாக்கல் செய்த வழக்கில், ₹4.25 கோடியை 2010-ம் ஆண்டு முதல் 12% வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு GVM- க்கு தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து GVM, சென்னை HC-ல் தாக்கல் செய்த மனுவை தான் தற்போது கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
News March 23, 2026
தவெக கூட்டணி அமைத்தது.. விஜய் அதிரடி

புதுச்சேரியில் கடைசி நேரத்தில் <<19454919>>நேமக உடன் தவெக கூட்டணி <<>>அமைத்தது. அக்கட்சிக்கு 2 தொகுதிகளை விஜய் ஒதுக்கியுள்ளார். ஏப்.9-ல் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் இருந்து பரப்புரையை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். ஏப்ரல் தொடக்கத்தில் அவர் சூறாவளி பரப்புரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியலை நேற்று விஜய் வெளியிட்டிருந்தார்.