News February 18, 2025

வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு 

image

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் செயலாளர் உதயகுமார் கடுமையாக தாக்கப்பட்டார். இதை கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வலியுறுத்தியும் இன்று 18-ம் தேதி முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் மற்றும் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

Similar News

News October 18, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

image

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்புறமான ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள தேவையான உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் புகார் இருந்தால் அதிகாரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News October 17, 2025

திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர்வு புகைப்படம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் (அக்டோபர் 17) இன்று, மழைக்கால சாலை பாதுகாப்பை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. “மழைக்காலத்தில் வாகனங்களை மெதுவாக, கவனமாக இயக்கி பாதுகாப்பாக பயணிப்போம்” என்ற வாசகத்துடன் வெளியான இந்த பதிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

News October 17, 2025

திண்டுக்கல்: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

image

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. விண்ணப்பிக்க நாளை (அக்.18) கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!