News February 18, 2025
நுரையீரல் பாதுகாப்புக்கு டிப்ஸ்…

*தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
*புதினா சாறை தண்ணீரில் கலந்து குடிப்பதால், சுவாசக் கோளாறுக்கு நிவாரணம் கிடைக்கும்.
*அன்னாசி பழச்சாறு சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
*தினமும் கேரட் அல்லது பீட்ரூட் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளும் நீங்கும்.
Similar News
News March 19, 2026
தமிழக அதிகாரிகள் மாற்றம்: Ex கவர்னர் ரவி காரணமா?

முக்கிய அதிகாரிகளை ECI அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருகிறது. இதன் பின்னணியில் Ex TN கவர்னர் RN ரவி கொடுத்த லிஸ்ட் உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3 மாதங்களாக ஆய்வு செய்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை டெல்லி தலைமையிடம் அவர் கொடுத்துள்ளாராம். அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக நயினார், அண்ணாமலை போன்றவர்களிடமும் ஆலோசிக்கும் மத்திய உள்துறை அதன்படி ECI-க்கு பரிந்துரைக்கிறதாம்.
News March 19, 2026
ஜன நாயகன் படம் ரிலீஸ்.. வெளியான புது அப்டேட்

‘ஜன நாயகன்’ படம் ரிலீஸ் குறித்து தலைமை தேர்தல் ஆணையம்தான் விளக்கமளிக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் போர்டு மறு ஆய்வு செய்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையத்தின் ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
News March 19, 2026
CSK-வுக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரர் காயம்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து CSK வீரர் நாதன் எல்லிஸ் விலகியுள்ளார். டெத் ஓவர்களில் பவுலிங் செய்வதற்கு நாதன் எல்லிஸை மலை போல் நம்பியிருந்த நிலையில், அவரது விலகல் CSK அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் மாற்று வீரரை தேடும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதில் தாமதம் ஏற்பட்டால் மேட் ஹென்றி பிளேயிங் 11-ல் இடம்பெறுவார். CSK எந்த வீரரை தேர்வு செய்யணும்? கமெண்ட் பண்ணுங்க


