News February 17, 2025
கர்ப்பமான பள்ளி மாணவி… இப்படி ஒரு கொடுமையா?

தன் விதி இப்படித்தான் முடியப்போகிறது என்பது அந்த பிஞ்சு மனதுக்கு நிச்சயம் தெரிந்திருக்காது. ஆந்திராவில் காமக்கொடூரன் ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்ட 10-ம் வகுப்பு சிறுமி கர்ப்பம் தரிக்கவே, பதறிப்போன அவளது பெற்றோர், இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துள்ளனர். 9 மாதம் கழித்து பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அதை தாங்க முடியாமல் அச்சிறுமி உயிரிழக்க, குழந்தை மட்டும் அநாதையாக பிறந்திருக்கிறது. மனது வலிக்கிறது.
Similar News
News March 11, 2026
சிவகங்கை: மழையால் மின்தடையா.? whatsapp-ல் உதவி!

சிவகங்கை மாவட்ட மக்களே.. உங்க பகுதியில் மின்தடை உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இந்த தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
OPS ஆதரவாளர்கள் ஒன்றாக அதிமுகவில் இணைந்தனர்

OPS-ன் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர், நத்தம் விஸ்வநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த OPS-ன் தீவிர ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, இளங்கோவன் ஆகியோர் தலைமையில் மேலும் பலரை அதிமுகவில் இணைக்க EPS தரப்பு திட்டமிட்டுள்ளது. OPS, திமுகவில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள் பலரும் அடுத்தடுத்து கூண்டோடு அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
News March 11, 2026
காணாம போயிடுவீங்க டிரம்ப்: கடுமையாக எச்சரித்த ஈரான்

ஹார்முஸ் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை தடுத்தால் ஈரானை 20 மடங்கு கடுமையாக தாக்குவோம் என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி, ’டிரம்பை விட வலிமையானவர்களால் கூட ஈரானை எதுவும் செய்ய முடியவில்லை. கவனமாக பேசுங்கள் டிரம்ப் இல்லையெனில் காணாமல் போவீர்கள்’ என்றும் டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


