News February 17, 2025

இதை செய்தால் கேன்சரை தடுக்கலாம்

image

புற்றுநோய்க்கான முக்கிய காரணிகளை அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி பட்டியலிட்டது. இந்த மூன்று விஷயங்களை தவிர்த்தாலே கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் 40% குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. அவை என்னவென்றால், 1) புகை பிடித்தல் 2) மது அருந்துதல் 3) அதீத உடல் எடை. இந்த மூன்றையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டால், புற்றுநோய்க்கு ஆளாகாமல் நிம்மதியாக வாழலாம். என்ன மக்களே ரெடியா?

Similar News

News February 10, 2026

கார்களின் விலை மளமளவென குறைந்தது!

image

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், ஹோண்டா தனது வெவ்வேறு மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹1.97 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News February 10, 2026

இனி AI என குறிப்பிடுவது கட்டாயம்: மத்திய அரசு

image

இனி AI மூலம் உருவாக்கப்படும் அனைத்து போஸ்ட்களிலும் அவை AI என்று குறிப்பிடுவது அவசியம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தவறான அல்லது சட்டவிரோத AI போஸ்ட்களை, சமூக ஊடக தளங்கள் 3 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது, SM-ல் டீப்ஃபேக் வீடியோக்கள் & தவறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

News February 10, 2026

பிரபல நடிகைக்கு 2-வது திருமணம்: மகள் உருக்கம்

image

தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் சுரேகா வாணி, தமிழில் மாஸ்டர், மெர்சல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் 2019-ல் காலமானார். இந்நிலையில், சுரேகாவுக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க விரும்புவதாக அவரது மகள் சுப்ரிதா தெரிவித்துள்ளார். மீண்டும் திருமணம் வேண்டாம் என அம்மா மறுத்துவிட்டதாகக் கூறும் சுப்ரிதா, தனது திருமணத்திற்கு முன்பே அம்மாவுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளாராம்.

error: Content is protected !!