News February 17, 2025
திரிபுரா ஆளுநரை வரவேற்ற சிவகங்கை துணை ஆட்சியர்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகை புரிந்த திரிபுரா ஆளுநர் ஸ்ரீ இந்திரசேன ரெட்டி நல்லுவை தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ் இன்று (பிப்.17) அரசு சார்பில் வரவேற்றார். உடன் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News December 22, 2025
சிவகங்கையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்

செம்பனூர் புனித அந்தோணியார் சர்ச் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக ஊர் மக்கள் ஒன்றுகூடி இருந்த போது செம்பனூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம், என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அருளானந்தை பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருளானந்த் கல்லல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
சிவகங்கை: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை ரெடி!

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <
News December 22, 2025
சிவகங்கை: வேன், கார், பைக் அடுத்தடுத்து மோதி விபத்து

திருவாடனையை சேர்ந்த கரண் புளியடித்தம்பம் ஐயப்பன் கோவில் அருகே, மதுரையிலிருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் போது சமையல் ஆட்களை வேனில் ஏற்றி கொண்டு இருந்தபோது மணிமாறன் என்பவர் ஓட்டி வந்த கார் வேனின் மீது மோதியதாக கூறப்படுகிறது. வேனின் பின்னால் வந்த இருசக்கர வாகனமும் விபத்தில் சிக்கியது. இதில் ஒரு குழந்தை உட்பட 6 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


