News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <
Similar News
News February 27, 2026
நெல்லையப்பர் கோயிலில் அனுமதி இல்லை – காரணம் இதோ!

வரும் மார்ச்.3ம் தேதி சந்திர கிரகணம் நடக்கிறது. அன்று மாலை 3.08 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி காலை 6.48 மணிக்கு நிறைவு பெறுகிறது. நெல்லையப்பர் கோயிலில் அன்று காலை பூஜைகள் நடந்த பின்னர் மதியம் 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படும் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
News February 27, 2026
நெல்லை விரைவு ரயில் பயணம் செய்யும் பயணிகள் கவனத்திற்கு

நெல்லை விரைவு ரயில் உள்பட முக்கிய 3 ரயில் சேவையில் மாற்றம் செய்ய பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் வரும் நெல்லை விரைவு ரயில்(12632) மார்ச்.01 முதல் மார்ச் 15, 2026 வரை தாம்பரத்தில் சிறிது நேரம் நிறுத்தப்படும். இந்த ரயில் தாம்பரத்தை அடையும் நேரம் காலை 06.25 மணி ஆகும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.