News February 17, 2025

மத்திய அரசைக் கண்டித்து நாளை திமுக ஆர்ப்பாட்டம்

image

மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி, DMK நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்., சிபிஎம், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்க உள்ளன. ஒன்றிணைவோம், உரக்க குரல் எழுப்புவோம், உரிமைகளை மீட்போமென அறிக்கை வெளியிட்ட DMK கூட்டணி, TNன் உரிமைகளை சிதைக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் சாடியுள்ளது.

Similar News

News March 31, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹800 குறைந்தது

image

தங்கம் விலை இன்று(31.03.2026) மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹100 குறைந்து ₹13,670-க்கும், சவரனுக்கு ₹800 குறைந்து ₹1,09,360-க்கும் விற்பனையாகிறது. நேற்று காலையில் விலை குறைந்து, மாலை நேர வர்த்தகத்தில் சவரனுக்கு ₹1,360 அதிகரித்திருந்தது. அதேபோல், <<19520449>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை உயர்ந்துள்ள நம்மூர் சந்தையில் தங்கம் விலை இன்று குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இறந்த பின் என் மீது அதிமுக கொடி போர்த்தணும்: தங்கமணி

image

அதிமுகவுக்காக, தொண்டர்களுக்காக, மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருப்பதாக தங்கமணி கூறியுள்ளார். தன் உயிர் இருக்கும்வரை அதிமுகவில் தான் இருப்பேன் என்ற அவர், தான் இறந்தாலும் தன் உடலில் அதிமுக கொடிதான் போர்த்தப்பட வேண்டும் என பேசினார். மேலும், தனது குடும்பத்துக்கு செய்வதை எல்லாம் செய்துவிட்டேன் எனவும், இனி இந்த வாழ்க்கை மக்களுக்குதான் என்றும் பேசியுள்ளார்.

error: Content is protected !!