News February 17, 2025

திங்களில் சிவனின் அருள் பெற இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

image

திங்கள்கிழமை சிவனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் எனப்படுகிறது. அன்றைய நாளில் அவரின் முழு அருளைப் பெற இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்.
நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதான் தாள் வாழ்க
சிவனை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை உச்சரித்தால், வாழ்க்கையில் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

Similar News

News March 10, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசு அவசர அறிவிப்பு

image

சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News March 10, 2026

அதிமுகவில் இணைந்த மதிமுகவின் முக்கிய தலைவர்!

image

மதிமுக மாநில நிர்வாகி கோடையடி ராமசந்திரன், கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள விருதுநகரில் நடந்த இந்த மாற்றம் திமுக கூட்டணிக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேமுதிக நிர்வாகிகள் சிலரும் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.

News March 10, 2026

Sports 360°: சர்ச்சையில் சிக்கிய கால்பந்து லெஜெண்ட் மெஸ்ஸி

image

➤இலங்கை அணியின் கோச்சாக இந்தியாவின் Ex. கோச் கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார் ➤ஹாக்கி WC தகுதிச்சுற்றில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தை 2-2 என சமன் செய்தது இந்திய மகளிர் அணி ➤வெள்ளை மாளிகையில் ஈரான் மீதான தாக்குதல் குறித்து டிரம்ப் பேசியதை கைதட்டி வரவேற்றதால் மெஸ்ஸி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ➤மகளிர் ஆசிய கோப்பை(கால்பந்து): காலிறுதி வாய்ப்பை தக்கவைக்க இன்று சீன தைபே உடன் இந்தியா மோதுகிறது.

error: Content is protected !!