News February 17, 2025
புதுகை கல்வி கடன் பெற ஆட்சியர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News January 28, 2026
புதுகை: முக்கிய தகவலை வெளியிட்ட கலெக்டர்

புதுகை மாவட்டத்தில் 02.08.2025 முதல் தற்போது வரை 33 நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் இந்த முகாமில், 47,769 பேர் பயனடைந்துள்ளதாகவும், முகாமில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், மனநலம் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
புதுக்கோட்டை: மாங்கல்ய கனவை நனவாக்க வழி!

புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள பிரகதாம்பாள் திருக்கோயில், மாங்கல்ய வரம் அருளும் முக்கிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்திருக்கோயிலில் அருள்புரியும் அன்னை பிரகதாம்பாளுக்கு பூஜைகளும், அபிஷேகங்களும் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களில் நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 28, 2026
புதுகை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


