News February 17, 2025

நாங்க வாரோம்.. MI வெளியிட்ட போஸ்டர்

image

ஐபிஎல் தொடரில், தனது முதல் போட்டியில் CSKவை மும்பை எதிர்கொள்கிறது. இதையொட்டி சிறப்பு போஸ்டரை MI நிர்வாகம் வெளியிட்டுள்ளது. EL CLASICO பெயரில், மார்ச் 23இல் இரு அணிகளும் மோதவுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு என்னவென்றால், இரு அணிகளும் தலா 5 முறை வென்ற கோப்பைகளுடன், CSK Ex வீரர்கள் ரெய்னா ப்ராவோ, MI Ex வீரர்கள் மலிங்கா, பொல்லார்டு ஆகியோரது போட்டோக்களும் இடம்பெற்றுள்ளன.

Similar News

News December 27, 2025

BREAKING: U19 WC அணி அறிவிப்பு

image

U19 உலகக் கோப்பைக்கான ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியில் வைபவ் சூர்யவன்ஷி, மல்கோத்ரா, வேதாந்த் திரிவேதி, அபிங்ஞன் குண்டு, ஹர்வன்ஷ் சிங், அம்பிரிஷ், கனிஷ்க் சௌகன், ககிலன் படேல், முகமது இனான், ஹெனில் பட்டேல் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி 5 முறை U19 WC வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 27, 2025

சற்றுமுன்: விலை ₹17,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

பைக் வாங்க போறீங்களா? GST 2.0-க்கு பிறகு பைக்குகளின் விலைகள் குறைந்துள்ளன. தற்போது டிசம்பர் மற்றும் ஆண்டு இறுதி சலுகைகள் அறிவிக்கப்பட்டு, மேலும் விலை குறைந்துள்ளது. ஹோண்டா மற்றும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் சலுகைகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 27, 2025

உணவு பஞ்சத்தில் ஆப்கன்!

image

ஆப்கனுக்கு வழங்கி வந்த ஐ.நாவின் உலக உணவு திட்டத்துக்கான நிதி உதவியை USA நிறுத்தியது. இதனால் சுமார் 1.7 கோடிக்கும் அதிகமான மக்கள் கடும் பசி மற்றும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள ஐ.நா, ஆபத்தான நிலையில் இருக்கும் ஆப்கன் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 30 லட்சம் கூடி உள்ளதாகவும், 2026-ல் சுமார் 2.2 கோடி பேருக்கு உதவி தேவைப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!