News February 17, 2025
6ஆவது இடத்தில் இந்தியா: PM மோடி பெருமிதம்

உலகின் 6ஆவது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக இந்தியா திகழ்வதாக PM மோடி கூறியுள்ளார். டெல்லியில் ‘பாரத் டெக்ஸ் 2025’ கண்காட்சியில் பேசிய அவர், கடந்தாண்டில் மட்டும், நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 7% வளர்ச்சி கண்டுள்ளது என்றார். தற்போது ₹3 லட்சம் கோடியை எட்டியுள்ள ஜவுளி ஏற்றுமதியை, 2030க்குள் ₹9 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News September 12, 2025
சுக்கிரன் பெயர்ச்சி.. பண மழையில் 3 ராசிகள்!

செல்வம், மகிழ்ச்சியை பெருக்கும் சுக்கிர பகவான், செப்.15-ல் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *சிம்மம்: தொழிலில் முன்னேற்றம். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். *துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். விருச்சிகம்: புதிய வருமான வழி உருவாகும். பணப் பற்றாக்குறை நீங்கி நிதி நிலைமை வலுப்பெறும்.
News September 12, 2025
IT RETURNS காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

வருமான வரி கணக்கு (IT Returns) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. கெடு தேதியான செப்.15-க்கு இன்னும் 3 நாள்களே இருக்கும் நிலையில் இதுவரை 5.47 கோடி பேர் மட்டுமே தாக்கல் செய்துள்ளனர். மேலும், Form 26AS, TDS, tax credit verification போன்றவற்றுக்கான TRACES தளமும் சரியாக செயல்படவில்லை எனக் கூறப்படுகிறது. நீங்கள் IT Returns தாக்கல் செய்துவிட்டீர்களா?
News September 12, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

நம்மைச் சுற்றி ஏராளமான ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன. இயற்கையின் அதிசயங்களும், அறிவியலின் உண்மைகளும் பின்னிப் பிணைந்ததுதான் இந்த பூமி. இவற்றை நாம் அறியும் போது, அவை நமக்கு பல விதமான உணர்வுகளை தருகின்றன. அந்தவகையில், விநோதமாக தோன்றும் அதே சமயத்தில் அறிவியல் உண்மையாகவும் இருக்கும் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். மேலே Swipe செய்து அதை அறிந்து கொள்ளுங்கள்.