News February 16, 2025

மம்முட்டியின் கலம்காவல்: First Look poster வெளியானது

image

மம்முட்டி நடித்து வரும் புதிய திரைப்படத்தின் First Look Poster வெளியிடப்பட்டுள்ளது. கலம்காவல் என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. திரைப்படத்தை ஜித்தின் கே ஜோஸ் டைரக்ட் செய்துள்ளார். காரில் இருப்பவருடன் சண்டை போடுவது போல் அந்த போஸ்டரில் தெரிகிறது. வாயில் சிகரெட்டும் வைத்திருப்பதால் நிச்சயம் அதிரடி சண்டை காட்சியாக இருக்கலாம் என ரசிகர்கள் சிலாகிக்கின்றனர்.

Similar News

News March 19, 2026

CINEMA 360°: பிரதீப்பின் LIK ஏப்.3-ல் ரிலீஸ்

image

*’ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது *பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ஏப்ரல் 3-ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு *டப்பிங் பிரச்னையால் ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ சிறப்பு காட்சி இன்று தியேட்டர்களில் திரையிடப்படவில்லை *லெஜண்ட் சரவணனின் ‘லீடர்’ படம் ஏப்ரல் 9-ம் தேதி ரிலீசாகிறது *ரவி மோகனின் ‘தாம் தூம்’ ஏப்ரல் 10-ல் ரீ-ரிலீசாகிறது.

விஜய் தனித்தே நிற்கட்டும்: KT ராஜேந்திர பாலாஜி

image

தாங்கள் மக்கள் டீம் என்று அறிவித்ததன் மூலம் தவெக தனித்து போட்டியிடுவதை <<19418800>>விஜய்<<>> உறுதிசெய்துள்ளார். இந்நிலையில், யாரும் தவெகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை. அப்படியென்றால் தனித்துத்தானே நிற்க வேண்டும் என்று KT ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விஜய் தனித்தே நிற்கட்டும் என்று கூறிய அவர், அதிமுக அவருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!