News February 16, 2025

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு ஏன்?

image

1960களில் மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கட்டாயமாக்கிய போது, அண்ணா தலைமையிலான திமுக அதனை கடுமையாக எதிர்த்தது. தாய் மொழி தமிழ் இருக்க, உலகின் இணைப்பு மொழி ஆங்கிலம் இருக்க, எங்களுக்கு எதற்கு மூன்றாவது மொழி என்ற முழக்கங்களை முன்னெடுத்து தமிழகத்தில் வெடித்த பெரும் போராட்டம் திமுகவை ஆட்சியில் அமர்த்தியது. அந்த இந்தி எதிர்ப்பின் வீரியம் இன்றளவும் திராவிட இயக்கத்தினரிடையே தொடர்கிறது.

Similar News

News March 27, 2026

வீரன் ‘எத்தனை பேரானாலும் வா’ என நிற்பான்: சீமான்

image

எப்படியாவது வென்றாக வேண்டும், அதற்கு இன்னும் கொஞ்சம் கட்சிகளை சேர்த்துக்கொண்டு வலிமையாக வேண்டும் என திமுக நினைப்பதாக சீமான் கூறியுள்ளார். நல்லாட்சி கொடுத்த நாயகர்களுக்கு இதெல்லாம் தேவையில்லையே என்ற அவர், திமுகவுக்கு இருப்பது எல்லாம் ஒரு பயம்தான் என்றார். மேலும், கோழைதானே கூட்டம் சேர்ப்பான் எனவும் வீரன், ‘எத்தனை பேரானாலும் வா’ என்று நிற்பான். நாங்கள் வீரர்கள் எனவும் பேசியுள்ளர். <<-se>>#TNElection2026<<>>

News March 27, 2026

இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.. HAPPY NEWS

image

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் இன்று முதல் +2 மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. உற்சாக மிகுதியில் இருக்கும் மாணவர்கள், கல்லூரி வாயிலில் அடியெடுத்து வைக்கவுள்ளனர். மாணவர்களே, இந்த விடுமுறையை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி, விருப்பமான கல்வியை தேர்ந்தெடுங்கள். உங்களின் எதிர்காலம் சிறக்க இன்றே அதற்கான பணிகளை தொடங்குங்கள். ALL THE BEST!

error: Content is protected !!