News February 16, 2025
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் வேலை

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் <
Similar News
News March 7, 2026
காஞ்சி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

காஞ்சி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News March 7, 2026
காஞ்சிபுரம் பகுதியில் நாளை மின் தடை

காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டம் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட முசரவாக்கம் மற்றும் துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(மார்ச் 8) மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பாலுசெட்டிச்சத்திரம், தாமல், முசரவாக்கம், முத்துவேடு, பெரும்பாக்கம், கூத்திரமேடு, பிச்சவாடி, மேல்ஒட்டிவாக்கம், திருப்புட்குழி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 7, 2026
காஞ்சி: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

காஞ்சிபுரம் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <


