News March 29, 2024
வெற்றி பெறும் மாணவிகளுக்கு பரிசுத்தொகை

பழனி ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கும் தேர்வர்களுக்கு பரிசுத்தொகை,தேர்வு எழுதுபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News March 28, 2026
BREAKING: திண்டுக்கல் மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல்

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில்,
ஒட்டன்சத்திரம் – அர.சக்கரபாணி,
ஆத்தூர் – இ.பெரியசாமி,
நிலக்கோட்டை (தனி) – நாகஜோதி,
திண்டுக்கல் – ஐ.பி. செந்தில்குமார்
வேடசந்தூர் – டி. சாமிநாதன்
ஆகியோர் களம் காண்கின்றனர்.
News March 28, 2026
BREAKING: திண்டுக்கல் திமுக தொகுதிப் பங்கீடு அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தின் தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதன்படி, நத்தம் சட்டமன்றத் தொகுதியில் தமிழர் தேசம் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல்,பழனி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)களம் காண்கிறது.கூட்டணிக் கட்சிகளுக்கான இந்தத் தொகுதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது
News March 28, 2026
திண்டுக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!


