News March 29, 2024
மக்களவைத் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ், பாஜக வேட்பாளா் தி. தேவநாதன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி.எழிலரசி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ரஞ்சித்குமாா் பாலுசாமி மற்றும் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
Similar News
News February 4, 2026
சிவகங்கை இத செய்தால் பட்டா பெயர் மாற்றம் ஈஸி…!

நெல்லை மக்களே, தமிழக அரசு ஜனவரி 2, 2026 முதல் பத்திரப்பதிவு விதிகளின் கீழ், சொத்து வைத்திருப்பவர் பெயரில் பட்டா வைத்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. வட்டாசியர் அலுவலகம் செல்லாமல் எந்நேரமும் பட்டா திட்டம் மூலம் பெயர் மாற்றும் வசதி உள்ளது. இ<
News February 4, 2026
சிவகங்கை : பருப்பு, எண்ணெய் இல்லையா COMPLAINT பண்ணுங்க..!

சிவகங்கை மக்களே, இந்த மாசம் ரேஷன் கடை – ல பருப்பு, எண்ணெய் இல்லைன்னு சொல்றாங்களா? இதை கண்டுபிடிக்க வழி இருக்கு. இ<
SHARE பண்ணுங்க.
News February 4, 2026
சிவகங்கை: இன்றைய மின் தடை பகுதிகள் அறிவிப்பு

மறவமங்கலம், இளையான்குடி துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் மறவமங்கலம், VIP நகர், பால்குளம், குண்டாக்குடை, அஞ்சாம்பட்டி, வளையம்பட்டி, பளூர், இளையான்குடி, புதூர், தாயமங்கலம், கண்ணமங்கலம், திருவள்ளூர், சாத்தனி, காடனி, கலைக்குளம், நகரகுடி, அதி கரை, குமாரக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.


