News February 16, 2025
வெளிநாட்டில் இருந்து வருவோருக்கு தங்கம் லிமிட்?

ஒரு நபர் இந்தியாவிற்கு எவ்வளவு தங்கத்தை கொண்டு வரலாம் என்பதற்கு வரம்புகள் உள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி ஆண் 20 கிராமும், பெண் 40 கிராம் வரையிலான தங்கத்தை கொண்டு வரலாம். தங்க இறக்குமதிக்கு மட்டுமே வரி கிடையாது. இந்தியப் பயணி ஒருவர் கோல்ட் பார், கோல்ட் காயின் போன்றவற்றை கொண்டு வந்தால் கண்டிப்பாக சுங்கவரி விதிக்கப்படும். இது தங்கத்தின் வகை மற்றும் எடையின் அடிப்படையில் மாறுபடும். SHARE IT
Similar News
News March 28, 2026
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்? தகவல் கசிந்தது

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த தகவல் வைரலாகவே, ரசிகர்கள் SM-களின் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். முன்னதாக, ஆண்ட்ரியா, ஜோனிடா காந்தி ஆகியோருடன் அனிருத் கிசுகிசுக்கப்பட்டாலும், காவ்யா மாறன் உடன் திருமணம் என்பது வரை பேச்சு அடிபட்டது. இந்த தகவல்களுக்கு அனிருத் மறுப்பும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 28, 2026
வரலாறு காணாத அளவு விலை குறைந்தது

தக்காளி விலை வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம், கோயம்பேடு, மதுரை சந்தைகளில் 1 கிலோ தக்காளி ₹5-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் சில்லறை கடைகளில் கிலோ ₹8 – ₹10-க்கு தக்காளி விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரம், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கேஸ் தட்டுப்பாடால் பல ஹோட்டல்கள் குறைந்த அளவு காய்கறிகள் வாங்குவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.